தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

வெள்ளி, 31 டிசம்பர், 2010

National Children's Science Congress (NCSC) 2010 - 18 Session - Day 4

30Dec2010
Day 4 - Natial Childrens Science Congress 2010, Chennai
Organiser: NCSTC, DST, Govt. of India
Host : Tamil Nadu Science Forum, ( TNSF )
Co host :Tamil Nadu State Counsil for Science & Technology and
Vels University, Chennai.

National Children's Science Congress (NCSC) 18th Session - Day 3

29Dec2010
Day 3 - Natial Childrens Science Congress 2010, Chennai
Organiser: NCSTC, DST, Govt. of India
Host : Tamil Nadu Science Forum, ( TNSF )
Co host :Tamil Nadu State Counsil for Science & Technology and
Vels University, Chennai.

National Children Science Congress (NCSC) 18 Session - Day 2

28Dec2010
Day 2 - Natial Childrens Science Congress 2010, Chennai
Organiser: NCSTC, DST, Govt. of India
Host : Tamil Nadu Science Forum, ( TNSF )
Co host :Tamil Nadu State Counsil for Science & Technology and
Vels University, Chennai.

18th National Children's Science Congress (NCSC) - Day 1

27Dec2010
Day 1 - Natial Childrens Science Congress 2010, Chennai
Organiser: NCSTC, DST, Govt. of India
Host : Tamil Nadu Science Forum, ( TNSF )
Co host :Tamil Nadu State Counsil for Science & Technology and
Vels University, Chennai.

இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2010,03:57 IST

எழுமலை : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட எழுமலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் காமேஷ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க எழுமலை கிளைத் தலைவர் சடையாண்டி வரவேற்றார். பாரதியார் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் பொன்.கருணாநிதி, பாண்டியன், சுதாகர். நல்.தங்கராஜ், சந்தனம், விவோகானந்த நடுநிலைப் பள்ளி செயலாளர் சிவநேசன் துரைராஜ், ஆசிரியர்கள் செந்தில்குமார், சிவக்குமார், உதவித் தலைமையாசிரியர் ஜெயக்கொடி ஆகியோர் பாராட்டிப் பேசினர். அறிவியல் மாநாட்டில் மாநில அளவில் கலந்து கொண்ட சிவரஞ்சனி குழுவினரை அறிவியல் இயக்க செயலாளர் அழகுமணி அறிமுகம் செய்து வைத்தார். ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கருணாநிதி தொடங்கிவைத்தார்

சென்னை, டிச 27-
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வும், மனப்பான்மையும் உருவாக்குவதற்காக சென்னை பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் 1981-ம் ஆண்டு தன்னார்வ இயக்கமாக உருவாக்கப்பட்டது.
தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 1991-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மிக முக்கிய பங்காற்றியது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் அங்கமான தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1993-ம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை தமிழகத்தில் நடத்தி வருகிறது.
இந்தியா முழுவதிலும் உள்ள 10 முதல் 17 வயதுக்குட் பட்ட குழந்தைகள் தங்கள் அறிவியல் மனப்பான்மை யினையும், அறிவையும் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க ஒருங் கிணைந்த வாய்ப்பினை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உருவாக்கித் தருகிறது.
மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமல்லாது இடைநின்ற குழந்தைகளும், பள்ளி சாரா குழந்தைகளும் பங்கேற்கும் வாய்ப்பினை இது அளிக்கிறது. இது எதிர்கால இந்தியாவைப் பற்றி ஒரு கனவினை குழந்தைகளிடையே உருவாக்குகிறது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைந்த கருபொருளை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கூட்டமைப்புடன் இணைந்து 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை நிலவளம் வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாது காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் 31-ந்தேதி வரை நடத்துகிறது.
இம்மாநாட்டில் மாநில அளவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 700 குழந்தை விஞ்ஞானிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களும், தெற்காசிய நாடுகளை சேர்ந்த 40 மாணவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த 5 நாள் அறிவியல் திருவிழாவை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதிலுமிருந்து பல முக்கிய அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 31-ந்தேதி நடைபெறுகின்ற மாநாட்டு நிறைவு விழாவில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நன்றி: மாலைமலர்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2010,04:14 IST
பல்லாவரம் : பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில கவுன்சில் மற்றும் வேல்ஸ் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து, 18வது தேசிய சிறார் குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சியை ஐந்து நாட்களுக்கு நடத்துகின்றன. இதன் துவக்க விழா பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில், நேற்று நடந்தது. தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில கவுன்சில் உறுப்பினர் செயலர் வின்சென்ட் வரவேற்றார். பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார்.
அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்து. முதல்வர் கருணாநிதி பேசியதாவது: பத்து முதல் 17 வயதுள்ள குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வரும் வகையில், இந்த கண்காட்சி அமைந்துள்ளது. குழந்தைகள் தங்கள் படிப்பில் மட்டுமல்லாமல் சமுதாய பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதற்கு இது போன்ற கண்காட்சிகள் ஒரு வாய்ப்பாக அமையும். அறிவியல் மாநாட்டு "நில வளம் - வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாதுகாப்போம்' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. ஒரு நாட்டின் வளத்திற்கு நிலமும், நீரும் மிக முக்கியமானது. இன்றைய நிலையில் இவை இரண்டும் மிக நெருக்கடியான நிலையில் தான் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, தான் தமிழகத்தில் விவசாயத்தில் நவீன முறையை கையாண்டு உற்பத்தியை அதிகரித்துள்ளோம். ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால், நிலத்தின் பயன்பாடு அதிகம் பாதிக்கிறது. நிலத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் மொத்தமுள்ள 1.3 கோடி எக்டர் நிலப் பரப்பில், 2.8 சதவீதம் மட்டுமே விளை நிலமாக உள்ளது. சுற்றுச் சூழலையும், நிலப் பரப்பினையும் பாதுகாக்கும் வகையில், ஜப்பான் வங்கியுடன் இணைந்து தமிழகத்தில் 686 கோடி ரூபாய் மதிப்பில் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதாரமும், அறிவுத் திறனும் வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவை சிறு வயதில் இருந்தே புகட்டப் பட வேண்டும். அதற்கு இந்த கண்காட்சி ஒரு வரப் பிரசாதமாக அமையும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். மாநாட்டில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு, அன்பரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அறிவியல் இயக்க தலைவர் கிருஷ்ணசாமி, வேல்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் மற்றும், தமிழகம், அருணாசல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாநாட்டில் திரளாக கலந்து கொண்டனர்.
நன்றி: தினமலர்

18வது தேசிய குழந்தைகள் மாநாடு , சென்னை - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு

ÙNÁÛ], zN.28-
700 C[• «tOÖÂL· TjÚL¼“:
ÙNÁÛ]›¥ ÚRpV hZ‹ÛRL· A½«V¥ UÖSÖ|
L£QÖŒ‡ ÙRÖPjf ÛY†RÖŸ

ÙNÁÛ]›¥ ÚRpV hZ‹ÛRL· A½«V¥ UÖSÖyÛP ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ ÚS¼¿ ÙRÖPjf ÛY†RÖŸ. C‹R UÖSÖyz¥ SÖ| ˜µY‰• C£‹‰ 700 C[• «tOÖÂL· TjÚL¼f\ÖŸL·.

hZ‹ÛRL· A½«V¥ UÖSÖ|

18-Y‰ ÚRpV hZ‹ÛRL· A½«V¥ UÖSÖ| ÙNÁÛ]ÛV A|†R T¥XÖYW• ÚY¥Í T¥LÛXeLZL†‡¥ ÚS¼¿ ÙRÖPjfV‰. R–²SÖ| A½«V¥ UÁ\•, R–²SÖ| UÖŒX A½«V¥ ÙRÖ³¥îyT L°Áp¥, ÚY¥Í T¥LÛXeLZL• BfVÛY CÛQ‹‰ H¼TÖ| ÙNš‰·[ C‹R 5 SÖ· UÖSÖyÛP ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ ÙRÖPjf ÛY†‰ ÚTp]ÖŸ. AÚTÖ‰ AYŸ i½VRÖY‰:-

C‹R A½«V¥ UÖSÖ| 12 B|Lºeh ‘\h R–ZL†‡¥ SPef\‰. hZ‹ÛRL· A½«V¥ UÖSÖ| ÚNÖRÛ] ˜V¼pVÖL ˜R¦¥ U†‡V ‘WÚRN UÖŒX•, hYÖ¦VŸ SL¡¥ 1990-L¸¥ SP†RTyP‰. SU‰ AÁ\ÖP YÖ²eÛL›¥ ŒLµ• ŒL²opLÛ[ AzTÛPVÖL ÛY†‰ A½«V¥ UÖ‡¡ ‡yPjLÛ[ hZ‹ÛRL· E£YÖef]ÖŸL·. LP‹R 1993-• Bz¦£‹‰ B|ÚRÖ¿• hZ‹ÛRL· A½«V¥ UÖSÖ| ÚRpV A[«¥ SP†RTy| Y£f\‰.

TÛPTÖ¼\¥

10 ˜R¥ 17 YV‰eh EyTyP hZ‹ÛRL· A½«VÛX TVÁT|†‡ RjL· TÛPTÖ¼\ÛX ÙY¸T|†R°•, N™L ‘WopÛ]Lºeh ˆŸ°LÖQ°• J£ R[†ÛR H¼T|†‡ ÙLÖ|T‰RÖÁ A½«V¥ UÖSÖyzÁ RÛXVÖV ÚSÖeL• Bh•. C‹R UÖSÖ|, T·¸ UÖQYŸL¸ÛPÚV A½«V¥ p‹RÛ]ÛV Š|f\‰. `Y[ÛUeh ŒX BRÖWjL¸Á TVÁTÖ|' GÁ\ L£†ÛR ÛUVT|†‡ C‹R UÖSÖ| SÛPÙT¿f\‰. E¼T†‡›Á ˜efV BRÖW• ŒX• Bh•. C‰ CV¼ÛL›Á ÙLÖÛP. ŒX˜•, £• CV¼ÛL Y[jL· Bh•. AÛY UÂR YÖ²eÛLeh –L ˜efVUÖ]‰.

r¼¿osZ¥ UÖrT| AÛP‹‰ Y£YRÖ¥ ŒX Y[†‡¼h BT†‰ H¼Ty| E·[‰. U A¡“ LÖWQUÖL ŒX†‡Á Y[• hÛ\f\‰. LÖ|L· A³“, ŒX†‡¥ C£‹‰ A[°eh A‡LUÖL U G|†R¥ ÚTÖÁ\ÛY CR¼h ˜efV LÖWQjL·. U‚Á Y[†ÛR ÚU•T|†‰• YÛL›¥ N—T LÖXUÖL T¥ÚY¿ ‡yPjL· ÙNV¥T|†RTy| Y£fÁ\].

ŒXY[• TÖ‰L֐“

CÁÛ\V «tOÖ] ÙRÖ³¥îyT†‡Á LÖWQUÖL «YNÖV E¼T†‡ÛV A‡L¡eL ˜z• GÁT‰ EÛURÖÁ. B]Ö¥, AÚRÚSW†‡¥, A[°eh A‡LUÖL WNÖV] EWjLÛ[• ”opeÙLÖ¥¦ U£‹‰LÛ[• TVÁT|†‰YRÖ¥ U‚Á Y[• TÖ‡“eh E·[Öf\‰. LÖ¼¿ UÖrTÖ| LÖWQUÖL°• ŒXY[• TÖ‡eLT|f\‰. r¼¿osZ¥ UÖ¿TÖ|, TrÛUhz¥ «Û[°,, A‡L¡†‰ Y£• ”– ÙYT• BfVÛY «YNÖV SÛP˜Û\LÛ[•, ŒXjL¸Á TVÁTÖ|LÛ[• TÖ‡†‰·[]. A‡L¡†‰ Y£• SLWUVUÖeLXÖ¥ ŒX†‡Á TW“ hÛ\‹‰ÙLցÚP Y£f\‰.



C£‹R ÚTÖ‡¨• «tOÖ]• r•UÖ C£‹‰«P«¥ÛX. R–ZL AWr•, U†‡V AWr•, ŒXY[†ÛR ÚU•T|†R°•, Y£• RÛX˜Û\›]£eh TÖ‰L֐TÖ] ŒX†ÛR «y|oÙN¥X°• T¥ÚY¿ ‡yPjLÛ[ ÙLց|Y‹‰·[]. «YNÖV ŒXjL· U¼¿• Ÿ BRÖWjLÛ[ TÖ‰LÖeL R–ZL AWr T¥ÚY¿ SPYzeÛLLÛ[ G|†‰ Y£f\‰. R–ZL†‡Á ÙUÖ†R TWT[° 1.30 ÚLÖz ÙaePŸ Bh•. C‡¥ «YNÖV ŒX†‡Á TW“ 57.7 NR®R•. C‡¥ 2.80 NR®R ŒX• «YNÖV• ÙNšVTPÖU¥ R¡r ŒXUÖL fPef\‰.

LÖ| Y[Ÿ“ ‡yP•

^TÖÁ SÖy| ER«PÁ ¤.686 ÚLÖz ÙNX«¥ ÙNV¥T|†RTy| Y£• LÖ|Y[Ÿ“ ‡yP• ˜efVUÖ] UY[ TÖ‰L֐“ ‡yP• Bh•. TZjhzL· YÖµ• Th‡ U¼¿• UÛXYÖ³PjL· ÚU•TÖy| ‡yP•, ÚU¼hÙRÖPŸopUÛX ÚU•TÖy| ‡yP•, Ÿ‘z“ Th‡ ÚU•TÖy| ˜LÛU, Ÿ‘z“ Th‡L¸¥ U U¼¿• Ÿ TÖ‰L֐“ ‡yP•, ÚRpV Ÿ‘z“ ÚU•TÖy| ‡yP• E·TP T¥ÚY¿ ‡yPjLÛ[ R–ZL AWr A½˜LT|†‡ C£ef\‰.

hZ‹ÛRLºeLÖL SP†RT|• C‹R A½«V¥ UÖSÖyz¥ LX‹‰ÙLÖ·YÛR G‚ ÙT¡‰• Uf²op AÛPfÚ\Á. hZ‹ÛRL· U]‡¥ A½«V¥ p‹RÛ] «ÛReLTP ÚY|•. AYŸLÛ[ Th†R½‹‰ ÙNV¥TP ÛYeL ÚY|•. hZ‹ÛRL· SÖyzÁ G‡ŸLÖXUÖL°•, G‡ŸLÖX «tOÖÂL[ÖL°•, Y£jLÖX C‹‡VÖ«Á p¼‘L[ÖL°• ‡L²f\ÖŸL·.

A½«V¥ p‹RÛ]

A‹R YÛL›¥ CÁÛ\V A½°NÖŸ ÙTÖ£[ÖRÖW sZ¦¥, hZ‹ÛRL¸ÛPÚV A½«V¥ p‹RÛ] «³“QŸÛY H¼T|†R ÚY|•. hZ‹ÛRL· U]‡¥ A½«V¥ p‹RÛ]LÛ[ Y[Ÿeh• ÚSÖef¥ H¼TÖ| ÙNšVTy|·[ C‹R ÚRpV A½«V¥ UÖSÖyÛP R–ZL†‡¥ SP†‰YR¼LÖL UÖSÖy| AÛUTÖ[ŸLºeh SÁ½ ÙR¡«†‰eÙLÖ·fÚ\Á.

CªYÖ¿ ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ i½]ÖŸ.

UÖSÖyz¼h ÚY¥Í T¥LÛXeLZL ÚY‹RŸ IN¡ ÚL.LÚQÐ RÛXÛU RÖjf]ÖŸ. EVŸL¥« AÛUoNŸ ÚL.ÙTÖÁ˜z, T·¸eL¥« AÛUoNŸ RjL• ÙRÁ]Wr, ÙRÖ³XÖ[Ÿ SX†‰Û\ AÛUoNŸ RÖ.ÚUÖ.AÁTWNÁ, ÚRpV A½«V¥ ÙRÖ³¥îyT• U¼¿• RLY¥ÙRÖPŸ“ L°Áp¥ (GÁ.p.GÍ.z.p.) RÛXYŸ LU¥LÖ‹† ‡ÚY‡, GÁ.p.GÍ.z.p. ÙSyÙYÖŸe RÛXYŸ BŸ.GÁ.ÚW BfÚVÖŸ YÖ²†‡ ÚTp]Ÿ.

AÛUoNŸL· TjÚL¼“

RÁÛ] YÖ²†‡ L«ÛR UÛZ ÙTÖ³‹R UÖQYÁ TW†‰eh ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ B›W• ¤TÖš T¡r YZjf]ÖŸ. ˜Á]RÖL, R–²SÖ| A½«V¥ ÙRÖ³¥îyT L°Áp¥ E¿‘]Ÿ ÙNVXÖ[Ÿ GÍ.«ÁÙNÁy YWÚY¼\ÖŸ.

«ZÖ«¥, AÛUoNŸL· ‰ÛW˜£LÁ, G.Y.ÚY¨, EVŸL¥«†‰Û\ ˜RÁÛUo ÙNVXÖ[Ÿ ÚL.LÚQNÁ, T·¸eL¥«†‰Û\ ˜RÁÛUo ÙNVXÖ[Ÿ ÚRY Ú^Ö‡ Ù^LWÖ^Á, `N‹‡WÖVÁ' ‡yP CVeh]Ÿ «tOÖ U›¥NÖ– AQÖ‰ÛW, R–²SÖ| A½«V¥ UÁ\ RÛXYŸ f£ÐQNÖ–, ÚY¥Í T¥LÛXeLZL† ‰ÛQÚY‹RŸ ÚTWÖp¡VŸ GÍ.WÖUoN‹‡WÁ E·TP TXŸ LX‹‰ ÙLցP]Ÿ. C¿‡›¥, UÖSÖy| AÛU“o ÙNVXÖ[Ÿ p.WÖU¦jL• SÁ½ i½]ÖŸ.

5 SÖyL· SPef\‰

C‹R UÖSÖyz¥, R–²SÖ| E·TP C‹‡VÖ«Á AÛ]†‰ UÖŒXjLÛ[• ÚNŸ‹R 700 C[• «tOÖÂL· LX‹‰ ÙLÖ·f\ÖŸL·. 5 SÖyL· SÛPÙT¿• C‹R UÖSÖ| 31-‹ ÚR‡PÁ ˜zYÛPf\‰. ŒÛ\°«ZÖ ŒL²op›¥, ÚSÖT¥ T¡rÙT¼\ C‹‡V «tOÖ ÙYjLyWÖUÁ WÖUf£ÐQÁ LX‹‰ ÙLÖ·f\ÖŸ.

TN spending Rs 686 cr on biodiversity protection

BS Reporter / Chennai December 28, 2010, 0:33 IST

The Tamil Nadu government has taken up a Rs 686-crore programme for preservation of biodiversity and afforestation, along with the Japan International Cooperation Agency (JICA).

Speaking at the 18th National Children’s Science Congress organised at Vels University here, the state chief minister M Karunanidhi said the central and state governments had launched several schemes to use the land and also to leave it to the future generations in a good condition.

Among the programmes undertaken by the state government are those for conservation, development and management of the agricultural land and water resources. The state has 13 million hectares of land of which 57.7 percent is cultivated, and 2.8 percent is cultivable waste.

Apart from the Tamil Nadu Preservation of Biodiversity and Afforestation Programme, JICA is involved several programmes for soil conservation in tribal areas, hill area development, Western Ghats development, soil and water conservation in the catchments of river valleys, precision farming, Tamil Nadu Watershed Development Agency and National Watershed Development programme for Rain-fed areas.

நன்றி: Business Standard

18th National Children Science Congress underway in Chennai



Chennai: The 18th National Children Science Congress, held by the National Council for Science and Technology Communication (NCSTC) functioning under Department of Science and Technology is underway in Chennai. The Congress, held at VELS Deemed University Campus at Pallavaram, is a five-day programme spanning December 26-31.

The concept of the congress is to provide a forum to children from formal school system as well as from out of school, to exhibit their creativity and innovativeness and more particularly their ability to solve a societal problem using the method of science.


Children from all over the country are presenting their projects in the Congress. Out of the total 2000 delegates, 300 are guide teachers who are experienced science teachers, scholars, scientists and eminent science activists from research institutions round the country. 40 young scientists are also participating from Asian Countries.

The Tamil Nadu Science Forum, a renowned Non Governmental Organisation, Tamil Nadu State Council for Science and Technology an autonomous apex body under Higher Education Department, Government of Tamil Nadu and VELS Deemed University, a prestigious institution in Chennai, is jointly looking after all the arrangements in organising the Congress.

The focal theme for NCSC-2010 is ‘Land resources- Use for prosperity, save for posterity.’ The following are the main activities of the Congress:
Presentation of research papers by the young scientists.
• Ten concurrent sessions for continuous three days to present the papers
• A “Science Corner” for several activities
• A programme called “Meet the Scientist”
• Interaction of c
hildren with scientists
• Cultural events to exhibit children’s artistic talents.
• Workshop for Science Teachers (from among those who accompany the delegates)

Dr A P J Abdul Kalam, Former President of India, Dr Mayilsamy Annadurai, Project Director, Chandrayan (I and II), ISRO and Dr Venkatraman Ramakrishnan, Nobel Prize winner (Chemistry) will be the distinguished guests to motivate the young scientists in the Congress.

நன்றி: Indiatimes

CM inaugurates 18th National Children’s Science Congress

TAMBARAM, December 27, 2010

While declaring open the 18th annual National Children’s Science Congress on Monday, Chief Minister M.Karunanidhi stressed on the importance of inculcating creative and scientific thinking among children from a young age.

“Children should be encouraged to cultivate creative and scientific thinking from a young age as they are future citizens of the country. Scientific and creative thinking are of great importance in a knowledge economy,” Mr. Karunanidhi remarked.

Mr. Karunanidhi inaugurated the five-day annual event at Vel’s University in Pallavaram. Delivering his address in English, the Chief Minister said that the National Children’s Science Congress’s aim was to provide a forum for children in the age group between 10 and 17 to “exhibit their creativity, more particularly their ability to solve societal problems through science.

“Children’s Science Congress encouraged a sense of discovery in the children,” he said. Referring to the theme of the Congress: Land Resources – Use for Prosperity and Save for Posterity, Mr. Karunanidhi said land and water were the most essential resources of a nation.

“They are under tremendous stress due to natural calamities and man-made causes. We have to learn to control in reducing the pace of degradation, while accelerating the process of development,” he said. The Chief Minister said modern methods of agriculture had helped in increasing the produce but the use of chemical fertilizers and pesticides had affected land use.

Further, water pollution through various means was also degrading land. Rising temperatures and green house gases has caused a shift in land use pattern he said and outlined the efforts of the State and Central governments in preserving and conserving natural resources in Tamil Nadu.

He said that while he would prefer speaking in Tamil, he was addressing in English considering that a large number of students and teachers were from the rest of India. Mr. Karunanidhi released a souvenir on the occasion of the silver jubilee of Tamil Nadu State Council for Science and Technology.

Kamal Kant Dwivedi, Head, NCSTC, New Delhi, in his address, lauded the efforts of TN Science Forum and TNSCST for organising the evening. Through the annual Science Congresses so far, they had reached 1 crore children directly. They had received requests from other member countries of South Asian Association for Regional Cooperation and Association of South East Asian Nations for taking past in the event and hopefully next year, the Children’s Science Congress would be a global event.

R.N.Ray, Chairman, NCSTC – Network, said India was the only country to host such an event for children on such a large scale for so long. The network of science councils was the biggest in the world with groups active in 620 districts in the country.

While National Council for Science and Technology Communication is the national organiser, Tamil Nadu Science Forum is the host and TN State Council for Science and Technology and Vel’s University are the co-hosts.

State Ministers K.Ponmudy, Thangam Thennarasu and T.M.Anbarasan also spoke. S.Vincent, Member Secretary, TNSCST, welcomed the gathering. Ishari K.Ganesh, Chancellor, Vel’s University, presided.

நன்றி: The Hindu

18th Children's Science Congress குழந்தைகள் அறிவியல் மாநாடு

Create creative minds: CM

Tamil Nadu Chief Minister M Karunanidhi on Monday said young children should be made to think on rational basis by inculcating scientific and creative thinking among them.

Inauguating the 18th National Children’s Science Congress (NCSC) organised by Tamil Nadu Science Forum is association with Tamil Nadu State Council For Science and Technology and Vels University at Pallavaram in Chennai, the Chief Minister said creating science forum for the students of age group from 10 to 17 years would encourage their creativity and ability to solve the societal problems.

“It is a Science Congress for Children. Scientific thinking should be inculcated among young children and they should be made to think on rational basis,” he said, adding creating awareness of scientific thinking among them assured greater importance in knowledge-economy.

Being this year’s NCSC’s theme ‘Land resources for prosperity and save for posterity’, he said land was a prime resource and plays an important role in a nation’s economy. Both land and water are essential for sustainable economic growth. But land and water are under tremendous stress due to rapid urbanisation. Pollution, raising temperature and emission of green house gases have changed the land use pattern.

School Education Minister Thangam Thennarasu, Higher Education Minister K Ponmudy, Labour Minister T M Anbarasan and Vels University chancellor Ishari K Ganesh were also present.

Thanks: Chennaivision

செவ்வாய், 21 டிசம்பர், 2010

18th NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS 2010

Science Congress: Encouraging research attitude among school students

December
19, 2010
The science fraternity is gearing up for the 18th National Children Science Congress which is to be held in Chennai (for the second time) at Vels University from December 27 to 31.

As many as 650 children and 300 teachers from all over the country will participate in this five-day programme supported by the Department of Science and Technology, Government of India, and organised by the Tamil Nadu Science Forum, Tamil Nadu State Council for Science and Technology and Vels University.

Children in the age-group of 10 to 17 will present their research works on this year's theme – ‘Land resources - use for prosperity and save for posterity' during the congress. The children were to work on an issue related to the topic and present their feasible research – explaining the problem and solution at the Congress.

“Some of the researches presented at the Congress in the past have been put to use,” says Dr. S. Vincent, Member Secretary, Tamil Nadu State Council for Science and Technology. “The objective of the Congress is to encourage research attitude among students. The programme has reached about two lakh participants,” says Mr. Vincent.

“We wish to have a follow-up after the Congress and support students in further research, thereby developing a technology - a technology of application,” he adds.

Ramalingam, organising secretary, Tamil Nadu Science Forum, explains the itinerary of the event. “During the event, the students will present their papers in 10 parallel sessions, judged by a panel of scientists.

There will also be learning activities in maths, physics and other areas of science conducted by research personnel simultaneously. Seminars, poster/model exhibition of the students' research, workshop for teachers and cultural programmes will also be organised,” he says.

Former President A.P.J. Abdul Kalam, Nobel laureate Venkatraman Ramakrishnan, Mylswamy Annadurai and representatives from UNESCO will interact with the student-scientists in the ‘Meet the Scientists' programme.

More than 75 research and science establishments will put up stalls and explain their function and contribution to the world of science. “The idea is to expose children to various avenues of science,” Mr. Ramalingam adds. It is also being planned to take batches of children to any of the scientific establishments to have a first-hand experience of their operation.

Students will bring soil from their hometown to be exhibited at the venue. A tree planting ceremony will also be held with the soil they bring. The exhibitions are open for public view.

Mr. Ramalingam says that the programme is also aimed at focusing the untapped talent among the rural children. There is more rural participation, he says.

Scholarship programme

During the programme, the students will be sensitised on the INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research) programme sponsored and managed by the Department of Science & Technology for attraction of talent to science. It is a scholarship programme offered to aspiring scientists identified at the school level. As many as 10,000 students from Tamil Nadu received the scholarship last year, says Mr. Vincent.

Of the 650 students, who are participating in the Children Congress, 80 will be selected for the National Science Congress to be held in SRM University on January 3, 2011. The event will see the participation of scientists and Nobel laureates.

நன்றி: The Hindu

சனி, 11 டிசம்பர், 2010

NCSC National Level 2010- The Hindu News

Children's event to focus on land resource

Special Correspondent

Chief Minister M. Karunanidhi will inaugurate the 18th National Children's Science Congress on December 27. Former President A.P.J. Abdul Kalam and Nobel Laureate Venkatraman Ramakrishnan would be among other eminent scientists who would be interacting with children during the five-day annual event to be held at Vel's University in Pallavaram.

The theme of this year's event is Land Resource – Use For Prosperity and Save for Posterity. Among more than 3 lakh papers received from all over India, 650 were selected for presentation at the Congress. This was disclosed at a joint press briefing on Thursday by Ishari K.Ganesh, president of Vel's University, S.Vincent, Member Secretary of Tamil Nadu Council for Science and Technology and chairman of the organising committee of the Congress and C.Ramalingam, secretary of the organising committee.

They said the TN Science Forum and TN Council for Science and Technology would be the prime hosts, while Vel's University would be the co-host.

A total of 1,500 children would be taking part. Actor Kamal Hassan would be inaugurating a cultural festival that would be held alongside the Science Congress. Eighty children would be selected to attend the Indian Science Congress, to be held at SRM University in Kattankulathur between January 3 and 7. Mr. Ramalingam said that India was the only country in the world to organise science congresses for children for 18 consecutive years.

Further, selecting children to attend the senior congress was another unique aspect. Chennai last played host to Children's Science Congress in 1998 at Anna University, he recalled.

நன்றி : The Hindu

திங்கள், 6 டிசம்பர், 2010

NCSC 2010: Finalists for National Level - Junior English தேசிய அளவில் பங்குபெறும் இளநிலை ஆங்கிலவழி மாணவர்கள்



S. NO.

Dist

PROJECT NAME

GROUP LEADER

SCHOOL


1

NILIGRIS

SOIL CONSERVATION BY VETIVER ZIZANIODES SYSTEM APPLICATION TO INCREASE LAND QUALITY

IRIN MARIYA VARGHESE

MORING STAR HR SEC SCHOOL, GUDALUR






2

KANYAKUMARI

EFFECTS ON HEAVY METALS ON SOIL

SHAMINI.G.P.

ALPHONSA MAT.HR.SEC. SCHOOL,






3

DINDUKAL

STUDY ABOUT THE PROBLEMS IN DOMESTIC SEWAGE DISPOSAL & EFFECTIVE MANAGEMENT IN NORTHNATHAM

KAVIYA .P

RAMSONS MATRICULATION SCHOOL






4

SALEM

COMPARATIVE STUDY ON THE IMPACT OF BIO FERTILIZER AND CHEMICAL FERTILIZER ON SOIL

JYOTSNA.D

CLUNY MAT HR SEC SCHOOL, SALEM






5

TRICHY

A STUDY ON ALCHOHOLIC DISTILLERY EFFLUENTS AS RICH FERTILIZER FOR CROP

NITIN SRIRANG.M

SRI SIVANANDHA BALALAYA






NCSC 2010: Finalists for National Level - Junior Tamil தேசிய அளவில் பங்குபெறும் இளநிலை தமிழ்வழி மாணவர்கள்



S. NO.

Dist

PROJECT NAME

GROUP LEADER

SCHOOL


1

THANJAVORE

IMPROVING THE SOIL HEALTH BY GOAT FARMING AND COW FARMING

BHARATHI CHEGUWERA. K.S

IBEA HIGH SCHOOL, KURUCHI






2

DHARMAPURI

INNOVATIVEWAYIN REDUCING HARDNESS OF SOIL

RAMYA. R

SSA-KGVB, KARIMANGALAM






3

NAGAPATTINAM

THE EFFECTS OF MANKIND ON THE SOIL QUALITY

GOPINATH.B.S

SIR C.V RAMAN THULIR ILLAM






4

PUTHUKOTTAI

FOREST CONSERVATION AND SOIL EROSION

MAHALAKSHMI. K

P.U.M.S, AVUDAIYARKOVIL






5

KANCHEEPURAM

KNOWING OUR LAND AND IMPROVING THE SAME

LAKSHMIPATHI.V

PTVS HIGH SCHOOL,






6

VELLORE

BLACKSPOTS ON TH E LAND CAUSED BY THE PLASTICS

PRIYADHARSHINI. V

ARCOT SREE MAHALAKSHMI HR SEC SCHOOL, VILAPAKAM






7

Virudunagar

To find out the soil fertility and nature of plant by using natural ( organic) and chemical (inorganic) fertilizers

Keerthi.M

Kshatriya Girls H.S.school, Virthunagar






NCSC 2010: Finalists for National Level -Senior English தேசிய அளவில் பங்குபெறும் உயர்நிலை ஆங்கில வழி மாணவர்கள்



S. NO.

DIST

PROJECT NAME

GROUP LEADER

SCHOOL


1

CUDDALORE

POLYTHENE POLLUTION VS SOIL FERTILITY AN ENVIRONMENTAL WAR

GOWTHAMAN.M.N.

KRISHNASAMY MEMORIAL MAT.HR. SCHOOL






2

SOUTH CHENNAI.

RESEARCH STUDY ON THE PH. OF THE SOIL -EFFECT OF SOIL PH ON THE GROWTH OF PLANT

SNEHA.M

VELS VIDHYASHRAM






3

VILLUPURAM

ANALVEIN SUGARCANE DISSIPATE

HEMAVATHI.R

E.S.MAT.HR.SEC.SCHOOL, VILLUPURAM






4

KRISHNAGIRI

HEALTH IS WEALTH SOIL

INDIRA PRIYADHARSHINI.V

THE ASHOK LEYLAND SCHOOL, HOSUR






5

NORTH CHENNAI

COMPARITIVE STUDY OF PHYSICAL CHEMICAL AND BIOLOGICAL QUALITY OF SOIL

ANUSHA.R

KAVI BHARATHI VIDYALAYA, CHENNAI-19






6

TRIPUR

SAVE OUR TRIPUR

ASHWIN BHARATHI.B

THE FRONTLINE ACADEMY MATRIC HR.SEC.SCHOOL.