திட்டம் 1: ஓர் இடத்தின் விவசாய - சூழல் வரைபடம்
கிராமத்து அளவில், விவசாய - சூழல் ஆய்வு என்பது, பண்ணை முறையில் மேலாண்மைக்கு ஒரு முக்கியமான கருவி / சாதனமாகும். விவசாய - சூழலமைப்பு வரைபடம், ஒரு இடத்தின் குறிப்பிட்ட சமூகத்தின் சிபாரிசு, தொழில் நுட்ப ஏற்ப மற்றும் வளம் சார்ந்தவற்றை பரவலாக்கும் அடிப்படை மற்றும் சமூக-பொருளாதார நிலைமையை உயர்த்த உதவும் காரணிகள். நில வகையின் துணிவார்ந்த முயற்சியின் சார்பாக, சமூகப் பொருளாதார வகைபாடுகள், இவைகளுக்கிடையேயுள்ள செயல்பாட்டை, குறிப்பிட்ட வளமையான பகுதிக்கும், விவசாயத்தை சீர் தூக்கி விடுதலுக்கு மற்றும் குறிப்பிட்ட தொழில் நுட்ப ஈடுபாட்டில் செயல்படவும் உதவுகின்றன.
------------------------
குறிக்கோள் :
1. அருகிலுள்ள கிராமங்களின் நிலவளம் கணக்கெடுப்பது
2. அந்தப் பகுதி வளநிலைமைக்கான சிக்கல் / பிரச்சனை மற்றும் வாய்ப்புக்கள் அறிதல்.
3. குழு உணர்வுடன் கிராமப்புற பல்வகை வளர்ச்சித் திட்டங்களில், திட்டமிட்டு தலையிடுதல்.
தேவையான பொருட்கள் :
1. கண்டுபிடிப்பு பதிவேடுக்கான தாள்கள்
2. வட்ட, துணைப்பிரிவு மற்றும் மாவட்டங்களிலிருந்து, பஞ்சாயத்து, தன்னார்வல அமைப்பு, விவசாய மன்றம் போன்றவற்றிடமிருந்தும், விவசாய அலுவலகங்களிலிருந்தும் தேவையான முதன்மை மற்றும் இரண்டாம் வள () தாள்கள்.
3. அப்பகுதியின் பெரிய அளவு வரைபடம்.
செய்முறை :
1. அடிப்படை வரைபடத்தின் சேகரிப்பு :
வருவாய் வரைபடம் அல்லது கிராம வரைபடத்தை மாவட்ட வருவாய் துறை / பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து பெறலாம். அல்லது கூகுள் பூமி வலைதளத்திலிருந்து இறக்கம் செய்து பெறலாம்.
2. இடவியல்பு விளக்கம் மற்றும் நீரியல் வரைபடம்:
இந்த வரைபடம் ஒவ்வொரு நிலவகை தொடர்பாக தயாரிக்க வேண்டும். அதனை வகைபடுத்தி பிரித்து மற்றும் சாலைகள், வீடுகள், தோட்டங்கள் மற்றும் மற்ற நிலத்தின் குறியீடுகள் தொடர்பான பரவலான விபரத்தை பெறவேண்டும். எல்லைகள் உள்ள நிலவகையில் அதைச் சுற்றி போதுமான நடைபாதை இருப்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். வெள்ளம் மற்றும் வடிகால் திசை, இன்னபிற முக்கிய நீர் வளங்களை விவசாயிகளிடமிருந்து பெறவேண்டும்.
3. தொழில் சார்ந்த வரைபடம்
இந்த வரைபடம் விவசாயிகளிடமிருந்தும், என்ன தொழில் வளம் உள்ளது, அந்த நிலத்தை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலுடன் வரைபடம் தயாரிக்க வேண்டும். முக்கிய தொழில் வளங்களான பயிர்வகைகள், விலங்குகள், மீன், தோட்டம், சமூகக் காடுகள் போன்றவற்றிற்கான வரைபடம் தயாரிக்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயிகளின் செயல்பாடுகளான வாழிடம், பாறை அல்லது கல்லாலான பகுதிகள், சரிவான / செங்குத்தான நிலம் அல்லது தரிசு / பயிரிட வழியில்லாத நிலம் போன்றவற்றின் மேல் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
4. சமூகக் குழுக்களுக்கான வரைபடம்:
இந்த வரைபடம் விவசாயிகளிடமிருந்து, அப்பகுதியில் வாழும் அவர்களின் ஜாதி அல்லது சமூக குழு தொடர்பாய் வினாக்கள் தொடுத்து அதன் மூலம் தயாரிக்க வேண்டும். வீடுகள் போதுமான இடைவெளியுடன் பரவலாக இருப்பது தொடர்பாய் வரைபடம் தயாரித்தல்.
5. விவசாய - சூழல் குறுக்குவெட்டு மண்டலங்கள்
இந்த வரைபடம் நிலவகைகளின் ஒட்டு மொத்த கலப்பு பொருள் தொடர்பாக தயாரித்தல். ஒவ்வொரு நிலத்தின் தன்மைக்கும் ஏற்றபடி அதன் உள்ளூர் பெயர், மண்வகை, பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மீன், குறிப்பிட்ட வாய்ப்புகள் மற்றும் சங்கடங்கள் / சிக்கல்கள் போன்றவற்றை உள்ளூர்வாசிகளிடமிருந்து திரட்டிய தகவல்களை ஒட்டி பட்டியலிட வேண்டும்.
தொடர்புள்ளவை :
தற்போதுள்ள விவசாய-சூழல் அமைப்பைச் சார்ந்த நில பயன்பாட்டு திட்டத்திற்காகவும், அதனை நீடித்த வளர்ச்சிக்கும் பயன்பாடு செய்வதைத் தொடர்ந்து, நில வடிவமைப்பு, மண்கள், நீரியல், தாவரம், விலங்குகள் மற்றும் அப்பகுதி மக்கள் தொகை என்ற பலவகையான தலைப்புகளில், இடையே உள்ள முழுமையான செயல்பாடுகளுக்கான பார்வையை, பயனற்றதாக செய்ய ஒரு திட்டம் தீட்ட வேண்டும். இதைப் போன்ற விவசாய-சூழல் அமைப்பு முறையில் இதற்கான அறிவு / அனுபவம் தொடர்பாய் பல்வேறு விஷயங்களைச் செய்ய உதவும் / முடியும். மேலும் இது, அப்பகுதியின் அறிவார்ந்த மற்றும் குழு நடத்தை, மேலும் பிரச்சனையின் மீது மையம் / கவனம் மற்றும் அப்பகுதியில் வாய்ப்புகளை படிப்பிக்க / அறிந்து கொள்ள உதவும்.
சரியான குறுக்குவெட்டு நிலமுகப்புக்கான படம்
நிலவகை | உயர் நிலம் (உள்ளூர் பெயர்) | நடுத்தரநிலம் (உள்ளூர் பெயர்) | தாழ்நிலம் (உள்ளூர் பெயர்) |
நில மென்மைத்தன்மை | வண்டல் சரளை | வண்டல் சரளை | வண்டல் சரளை |
சரிவு | 1-3% | தட்டை | தட்டை |
நீரியல் | மழையளவு(சராசரி) | | |
1200 மிமீ | 1200 மிமீ | 1200 மிமீ | |
வெள்ளப்பகுதி இல்லை | 0.25-0.45 | 0.50-0.60 | |
கால அளவு இல்லை | 15-20 நாட்கள் | 20-30 நாட்கள் | |
எவ்வளவு நாளுக்கு 2-3 முறை / வருடத்திற்கு | 2-3 முறை / வருடத்திற்கு | ஒருமுறை | |
நீர்மட்டம் 1மீ - 10 மீ | 0.5-0.75 மீ | 0.0 - 0.5 மீ | |
பயிர்கள் மரங்கள் | பெருவிவசாயிகள் | | |
| நெல், கோதுமை, சோளம், மா பப்பாளி போன்றவை | நெல்,கோதுமை கொண்டை கடலை, | நெல், கோதுமை, கொண்டை கடலை, கரும்பு |
சிறுவிவசாயிகள் | | | |
நெல், கோதுமை, சர்க்கரை வள்ளி போன்றவை | கோதுமை, சோளம், நெல் | நெல், கொண்டை கடலை, கோதுமை தரிசு நெல் | |
ஊடு பயிர்கள் | | | |
கோதுமை, சோளம், தேக்கு சால், உள்ளூர் வகைகள் | கோதுமை, சோளம், தேக்கு சால், உள்ளூர் வகைகள் | கோதுமை, சோளம், தேக்கு சால், உள்ளூர் வகைகள் | |
கால்நடை | பசு - காளைகள், ஆடுகள் | ஆடுகள் மேய்த்தல் | காளைமாடு உழுதல் |
பிரச்சனைகள் | எல்லா விவசாயிகளுக்கும் | எல்லா விவசாயிகளுக்கும் | எல்லா விவசாயிகளுக்கும் |
விதை | விதை | விதை | |
பெருவிவசாயிகள் | பெருவிவசாயிகள் | பெருவிவசாயிகள் | |
உழைப்பு | உழைப்பு | மோசமான வடிகால் | |
சிறுவிவசாயிகள் | சிறுவிவசாயிகள் | சிறுவிவசாயிகள் | |
| நீர்பாசன வசதி, மேய்ச்சல் நிலம் கிடைக்காமை, தாவர பாதுகாப்பு பிரச்சனைகள் | நீர்பாசன வசதி, மேய்ச்சல் நிலம் கிடைக்காமை, தாவர பாதுகாப்பு பிரச்சனைகள் | ராகி பயிரிடுதல் தடுப்பு, நெல் அறுத்த பின் ராகி பயிர் |
வாய்ப்பு : | சிறுவிவசாயிகள் - தேவையான உள்பொருட்கள், சரியான நேரத்தில் கிடைக்கப் பொருளாதார ரீதியாக கடன் வசதிகள், கால்நடை வளர்ச்சி. |
எழுதியவர்: பேரா.சோ.மோகனா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக